திமுகவின் 22 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

by Staff / 28-12-2022 01:45:45pm
திமுகவின் 22 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

திமுகவில் உள்ள 22 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட திமுகவின் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்பட 5 அணிகளுக்கு ஐ.பெரியசாமி பொறுப்பாளராகவும், மகளிர் அணி, தொண்டரணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு கனிமொழி பொறுப்பாளராகவும் பணியாற்றுவார்.
 

 

Tags :

Share via