அழுது புலம்பும் அதிபர் கிம் ஜாங்

by Staff / 18-01-2023 04:18:53pm
அழுது புலம்பும் அதிபர் கிம் ஜாங்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மட்டுமின்றி, தினமும் அழுது புலம்புவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவரது வாழ்க்கை முறை மற்றும் நோய் குறித்த செய்திகள் உலகிற்கு கசிவது கிம்மிற்கு மிகவும் கவலை அளிப்பதே இவர் அளவுக்கு அதிகமாக குடிப்பதற்கும், அழுவதற்கும் காரணம் என தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via