தீவிரவாதத்தில் பாகிஸ்தானுக்கு 2வது இடம்

by Staff / 07-03-2025 12:36:18pm
தீவிரவாதத்தில் பாகிஸ்தானுக்கு 2வது இடம்

உலக தீவிரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 அறிக்கையின் படி, புர்கினா ஃபசோ முதல் இடத்திலும் சிரியா 3ம் இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் 8ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் 9ம் இடத்திலும் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via