71 பாலியல் குற்றங்களில் சிக்கிய போலீஸ் கொடூரன்
பிரிட்டனை சேர்ந்த காவல் உயர் அதிகாரியான டேவிட் கேரிக் (48), 71 பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதில் 48 குற்றங்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவாகியுள்ளது. பெண்களை பலாத்காரம் செய்து, அவர்களின் ஆடையை கழற்றி நிர்வாணமாக்கி, கயிற்றால் கட்டி, அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளார். மேலும் அவர்களை கதற, கதற குச்சியால் அடித்துள்ளார். இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அவருக்கு 36 ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது.
Tags :