மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினாா்,பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 12-03-2023 09:25:31pm
 மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினாா்,பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு  மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினாா்.

 

Tags :

Share via