திடீரென அடுத்தடுத்து இடிந்து விழுந்த 7 குடியிருப்புகள்

by Staff / 26-09-2022 11:25:43am
திடீரென அடுத்தடுத்து இடிந்து விழுந்த 7 குடியிருப்புகள்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் Vile Parle பகுதியில் 7 குடியிருப்புகள் அடுத்தடுத்து திடீரென இடிந்து விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த குடியிருப்பில் வசித்த மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அருகிலிருந்த 24 கட்டிடங்களில் வசித்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். குடியிருப்பு இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories