பிரதமரின் வெளிநாடு சுற்றுப் பயணம்

by Staff / 19-05-2023 12:08:33pm
பிரதமரின் வெளிநாடு சுற்றுப் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர், இம்மாதம் 22ஆம் தேதி பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்ற மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்வார். இந்த ஆறு நாள் பயணத்தில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில் 12 நாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்திக்கவுள்ளார்.

 

 

Tags :

Share via