பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள கட்டிட சுவர் இடிந்து விபத்து - தொழிலாளி பலி,

கோவை சூலூர் அருகே சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள கட்டிட சுவர் இடிந்து விபத்து - தொழிலாளி பலி,அஸ்திவாரம் போடாமல் கட்டப்பட்ட கட்டிடத்தில் ஜன்னல் வைக்க சுவர் இடிக்கப்பட்டபோது விபரீதம்.
Tags : Building wall collapse at petrol punk premises - worker killed,