திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

by Editor / 28-08-2023 09:20:59am
திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள  திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான
கிளியனூர், கூட்டேரிப்பட்டு வெள்ளிமேடு பேட்டை, மயிலம்,போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் இன்று விடிய காலை வரை இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.திண்டிவனத்தில் 55 mm மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது .
 
Tags :

Share via
Logo