இந்திய கூட்டணி இன்று ஆலோசனை

by Staff / 12-09-2023 11:55:17am
இந்திய  கூட்டணி இன்று ஆலோசனை

இந்திய  கூட்டணிக் கட்சிகளின் பரப்புரைக் குழுவின் கூட்டம் செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இன்றும், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செப்டம்பர் 13 அம தேதி நாளையும் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி தொலைநோக்கு அறிக்கையை வெளியிடுவது குறித்தும், சென்னை, பாட்னா, நாக்பூர், டெல்லி, கவுகாத்தியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும். மேலும் தொகுதி பங்கீடு, கூட்டணி தலைவர்களை ஒருங்கிணைத்து செல்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

 

Tags :

Share via