இஸ்ரேல் போர் - ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு

by Staff / 17-10-2023 11:19:26am
இஸ்ரேல் போர் - ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 11-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. அதன்படி, ஐ.நா.வில் ரஷ்யா கொண்டுவந்த வரைவு தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது. ரஷ்யாவின் வரைவு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடவில்லை எனவும் ஹமாஸை முறையாக விமர்சிக்கவில்லை எனவும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via