10, 11,12 வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டனையை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

by Admin / 16-11-2023 09:59:19am
10, 11,12 வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டனையை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 

 பத்தாம் வகுப்பு- பதினொன்றாம் வகுப்பு- பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 26. 3 .2024 அன்று தொடங்கி 0 8. 4. 2024 வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு தேர்வு 04.03 2024 தொடங்கி 25. 3 2024 வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு 01.3. 2024 தொடங்கி 22 3 2024 வரை நடைபெறுகிறது..

10, 11,12 வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டனையை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
 

Tags :

Share via