அரசு பள்ளிகளுக்கு அதிவேக இன்டர்நெட்

by Staff / 24-11-2023 03:55:56pm
அரசு பள்ளிகளுக்கு அதிவேக இன்டர்நெட்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக இன்டர்நெட் சேவையை ஏற்படுத்திக்கொள்ள அனமுதையளித்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 100 mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ₹1500 செலவில் நிறுவிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை பள்ளி மேலாண்மை குழுவுக்கு அனுப்பப்படும் என பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via