மீட்பு பணியில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர்

by Staff / 09-12-2023 05:28:32pm
மீட்பு பணியில்  26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  ஈடுபட்டு உள்ளனர்

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 748 படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், வெள்ள நிவாரண மீட்பு பணிகளில் 20 அமைச்சர்கள், 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories