மின் வயரில் மிதித்து இருவர் உயரிழப்பு. காவல்துறை விசாரணை.....

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவாச்சாலை பகுதியில் விளை நிலத்திற்குள் அறுந்து கிடந்த மின் வயரில் எதிர்பாராதவிதமாக மிதித்த வெள்ளாளன் கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகவேல்(74), குருசாமி(64) ஆகிய இருவர் உயிழப்பு. உடலை மீட்டு காவல்துறை விசாரணை.
Tags : மின் வயரில் மிதித்து இருவர் உயரிழப்பு.