லால் சலாம் டிரைலரை பட குழு வெளியிட்டது,
லைக்கா நிறுவனம் தயாரித்து ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு விஷ்ணு விஷால், விச்ராந்த் ,ஜீவிதா,, செந்தில்,,விக்னேஷ்,,கே.எஸ்.ரவிகுமாா்,தம்பி ராமய்யா, உள்ளிட்டோா் நடிப்பில்.ஏ.ஆா்.ரஹ்மான் இசை ....லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்கியுள்ளார், நேற்று ஐந்து மணிக்கு பட டிரைலர் வெளியாகும் என்ற நிலையில் இரவு 9:30 க்கு மேல் தான் டிரைலரை பட குழு வெளியிட்டது,. படம் மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது ....
Tags :