அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

by Admin / 20-03-2024 10:14:02am
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பாராளுமன்ற முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை வடக்கு ராயபுரம் மனோ

, சென்னை தெற்கு ஜெயவர்த்தன்,

மத்திய சென்னை எஸ் ஆர் விஜயன்

காஞ்சிபுரம் ராஜசேகர்,

சேலம் விக்னேஷ்

,நாமக்கல் தமிழ்மணி,

விழுப்புரம் பாக்யராஜ்,

நாகப்பட்டினம் சுர்ஜித் சங்கர்,

அரக்கோணம் ஏ எல் விஜயன்

ஆரணி கஜேந்திரன்

: கரூர் தங்கவேல்,

மதுரை டாக்டர் சரவணன்

தேனி நாராயணசாமி நாயுடு

ஈரோடு அசோக் குமார்

: கிருஷ்ணகிரி ஜெயபிரகாஷ்

 கரூர் தங்கவேல் சிதம்பரம் சந்திரகாசன்

 விஜயகாந்த் தே மு க விற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு, புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ண சாமியுடன் கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆகிறது. புதிய தமிழக கட்சிக்கு அதிமுக ஒரு இடத்தை அளித்துள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்தினுடைய கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் தகவல்

எஸ் .டி.பி.ஐ .கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
 

Tags :

Share via