நண்பனின் தங்கையை கர்ப்பமாக்கிய சிறுவன்

by Staff / 27-04-2024 02:46:21pm
நண்பனின் தங்கையை கர்ப்பமாக்கிய சிறுவன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவன் 16 வயது சிறுவன். இந்த சிறுவனின் நண்பன் விழுப்புரத்தில் இருப்பதால் அடிக்கடி நண்பன் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது நண்பனின் 15 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இவர்களின் நெருங்கிய பழக்கம் காரணமாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். சிறுவனை போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via