அமர்நாத் யாத்திரை.. ஸ்பாட் பதிவு மையம் தொடக்கம்

by Staff / 28-06-2024 11:40:19am
அமர்நாத் யாத்திரை.. ஸ்பாட் பதிவு மையம் தொடக்கம்

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான ஸ்பாட் பதிவு திட்டம் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. இதற்காக ஜம்முவில் உள்ள பூரணி மண்டியில் உள்ள ராம் மந்திர் வளாகத்தில் பதிவு மையம் திறக்கப்பட்டது. பதிவு செய்யாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பெயர்கள் இங்கு பதிவு செய்யப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 600 பேர் பதிவு செய்கிறார்கள்.

 

Tags :

Share via
Logo