சிகரெட் பிடிப்பவர்கள் அருகே செல்ல வேண்டாம்

by Staff / 01-08-2024 04:05:51pm
சிகரெட் பிடிப்பவர்கள் அருகே செல்ல வேண்டாம்

புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பின் ஆபத்து மிக அதிகமாக உள்ளது. அதே நேரம் புகைபிடிக்காதவர்களுக்கு வேறு பல காரணிகளால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உருவாகலாம். தொழில்துறை இரசாயனங்கள் போன்ற சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் இதன் ஆபத்தை அதிகரிக்கின்றன. சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் அமர்ந்தாலும் நுரையீரல் புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது, எனவே அவர்கள் அருகே செல்லாமல் இருப்பதே நல்லது.

 

Tags :

Share via