திமுக மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பாக திமுக நிர்வாகி தீக்குளிப்பு.

by Editor / 29-08-2024 09:37:22am
திமுக மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பாக திமுக நிர்வாகி தீக்குளிப்பு.

மதுரை மாவட்டம் மூலக்கரை பகுதியில் உள்ள திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ தளபதியின் வீட்டு முன்பாக திமுக நிர்வாகியான மானகிரி கணேசன் என்பவர் உடலில் தீக்குளித்து தற்கொலை முயற்சி - 90 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.திமுக கட்சி விவகாரம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் செயல்பாட்டுக்கு எதிராக முழக்கமிட்டபடி தீக்குளிப்பு காவல்துறை - விசாரணை.

 

Tags : திமுக மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பாக திமுக நிர்வாகி தீக்குளிப்பு

Share via

More stories