தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு நன்றி தெரிவித்து பதிவு.
தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அண்மையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்திற்கான நிதியை வழங்குவதற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி வழங்க ஒப்புதல் வழங்கியதையடுத்து,
.நன்றி,
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு
உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரதமருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :