பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லைதொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவன் கைது.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்திலுள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் புளியங்குடி பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தபோது அங்கு தற்காலிகமாக தங்கியிருந்த தொழிற்பயிற்சி நிலைய 17 வயது மாணவன் ஒருவர் 13 வயது மாணவரை பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தாய் சேர்ந்தமரம் போலீசில் அளித்த புகார் அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவன் கைது.
Tags : பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லைதொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவன் கைது.


















