24 மணி நேரத்திற்குள் 16 ஆயிரத்தை நெருங்கிய 101 எம்ஜி விண்ட்ஸர் எலெக்ட்ரிக் கார்முன்பதிவு.

by Editor / 17-11-2024 12:07:26am
24 மணி நேரத்திற்குள் 16 ஆயிரத்தை நெருங்கிய 101 எம்ஜி விண்ட்ஸர் எலெக்ட்ரிக் கார்முன்பதிவு.

சென்னையில் இன்று 101 எம்ஜி விண்ட்ஸர் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது JSW நிறுவனம். ஹைடெக் வசதிகள் கொண்ட இந்த காரின் முன்பதிவு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 15ஆயிரத்து 176 வாடிக்கையாளர் புக் செய்தனர். இந்த கார் ரூ.13,49,800-க்கு (Ex.Showroom) விற்பனை செய்யப்படுகிறது. விண்ட்சர் காரில் பல அட்வான்ஸ் டெக்னாலஜி உள்ளதால் வாடிக்கையாளர்கள் புக் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

 

Tags : 24 மணி நேரத்திற்குள் 16 ஆயிரத்தை நெருங்கிய 101 எம்ஜி விண்ட்ஸர் எலெக்ட்ரிக் கார்முன்பதிவு.

Share via

More stories