உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் குண்டர் தடுப்புக் சட்டத்தின் கீழ் கைது.

by Editor / 03-12-2024 09:59:23pm
 உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் குண்டர் தடுப்புக் சட்டத்தின் கீழ் கைது.

தூத்துக்குடி: மாணவிகளிடம் தவறாக நடந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைதான உடன்குடி சல்மா மெட்ரிகுலேசன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவு

 

Tags : உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் குண்டர் தடுப்புக் சட்டத்தின் கீழ் கைது.

Share via