மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.6 அடியாக சரிந்தது

by Editor / 18-04-2021 10:23:27am
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.6 அடியாக சரிந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.71 அடியிலிருந்து 97.6 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 92 கன அடியிலிருந்து 242 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 61.80 டிஎம்சியாக இருந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 242 கன அடியாக அதிகரித்துள்ளது

Tags :

Share via

More stories