திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான 9 தங்க டாலர் நன்கொடை.

by Staff / 22-09-2025 10:10:51pm
 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான 9 தங்க டாலர் நன்கொடை.

சென்னையைச் சேர்ந்த ஒரு பக்தர் ஒருவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான 9 தங்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடை பக்தரின் ஆன்மீக ஈடுபாட்டையும், இறைவனிடம் அவர் கொண்டுள்ள பக்தியையும் காட்டுவதாக பக்தர்கள் சிலர் கூறி வருகின்றனர். இது போன்ற நன்கொடைகள் கோயிலின் வளர்ச்சிக்கும், பக்தர்களின் வசதிகளை மேம்படுத்த உதவும் எனவும் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான 9 தங்க டாலர் நன்கொடை.

Share via