பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்.

by Admin / 10-02-2026 12:46:07am
 பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்.

இன்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விகங்கள் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் ஆண்டு செயல்திட்டம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது பாமக சமீபத்தில் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆற்றல் உள்ள சிறப்புரை தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo