தாமரை சின்னத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி-ஜி .கே .வாசன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி .கே .வாசன் தெரிவித்துள்ளார்.
1,ஒட்டன்சத்திரம்
2,ஈரோடு மேற்கு
3,ராணிப்பேட்டை
4,கிள்ளியூர்
5, கும்பகோணம்
ஆகிய 5 தொகுதிகள் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் பியூஸ்கோயல் முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்தானது.
Tags :


















