சீருடை பணியாளர் நுழைவுச்சீட்டில் சாதி பெயர்

தமிழகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காலவர் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் சாதி குறித்த வகுப்பு வாரி பிரிவு விவரம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் சாதி பெயர் இடம்பெற்றதாகவும், இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டும் எந்த பதிலும் அரசு தரப்பில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
Tags :