ஜாங்மி புயல் ஜப்பானை உலுக்கியது, கனமழை, பலத்த காற்று

by Editor / 04-06-2026 12:35:53pm
ஜாங்மி புயல் ஜப்பானை உலுக்கியது, கனமழை, பலத்த காற்று

ஜப்பானின் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடற்கரைப் பகுதிகளை 'ஜாங்மி' என்னும் தீவிர வெப்பமண்டல புயல் தாக்கியது. தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகள் கனமழை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5 மணியளவில் வக்கா யாமா மாகாணத்தில் மணிக்கு 126 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்து பின்னர் உள்நாட்டுக்குள் நகர்ந்து வலுவிழந்தது.

 

Tags :

Share via

More stories

Logo