நாளைக்குள் சம்பந்தப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் - முதலமைச்ச விஜய்
தமிழகத்தில் பள்ளி ,கல்லூரி ,வழிபாட்டுத் தலங்கள், பொதுப் பயன்பாட்டு இடங்ககளுக்கருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் 717 ஐ விரைந்து அகற்ற வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு மே,12 -ல் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 620 கடைகள் மட்டும் மூடப்பட்டிருப்பதாகவும் மேலும் உள்ள கடைகள் மூடப்படாமல் இயங்கி வருவதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக முதலமைச்ச விஜய் நாளைக்குள் சம்பந்தப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Tags :



















