வணிகப் பயன்பாட்டிற்கான19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ரூபாய் 9. 50 முதல் 11.50 வரைஉயர்த்தப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்கான19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ரூபாய் 9. 50 முதல் 11.50 வரை செப்டம்பர் 1 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிகச் சிலிண்டர் விலை 10 ரூபாய் 50 பைசா உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூபாய் 2916.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 957.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :


















