தமிழக நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலமாக வெங்காயம் 35 ரூபாய்க்கு குடும்ப அட்டை மூலமாக செப்டம்பர் 3 முதல் விற்பனை செய்ய உள்ளது.

by Admin / 02-09-2026 03:01:24am
 தமிழக நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலமாக  வெங்காயம் 35 ரூபாய்க்கு குடும்ப அட்டை மூலமாக செப்டம்பர் 3 முதல் விற்பனை செய்ய உள்ளது.

வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் விதமாக தமிழக நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலமாக ஒரு கிலோ வெங்காயம் 56 முதல் 60 வரை வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் வெங்காயத்தை மனைவி விலையில் அரசு 35 ரூபாய்க்கு குடும்ப அட்டை மூலமாக செப்டம்பர் 3 முதல் விற்பனை செய்ய உள்ளது. உணவுப் பொருட்கள் வழங்கும் கடைகள் மூலமாக மட்டுமின்றி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் வழியாகவும் அமுதம் அங்காடிகள் மூலமாகவும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் அதிகம் விளைச்சல் செய்யப்படும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக விளைச்சல் குறைந்து உள்ளதாலும் போக்குவரத்து செலவு அதிகரித்து உள்ளதாலும் வெளிச்சந்தையில் விலை உயர்ந்துள்ளது காரணம் காட்டி உணவுத்துறை அமைச்சர் வெங்கடா ரமணன் மெய்யாய் விளக்கு கடைகள் வழியாக மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் கொள்முதல் செய்து விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo