சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,800 .00 ரூபாய் குறைவு

by Admin / 02-09-2026 11:32:21am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,800 .00 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,800 .00 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபர்ண தங்கம்225.00 ரூபாய் குறைந்து  13,950 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 250.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,50,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via

More stories

Logo