தமிழ்நாட்டில் புதிதாக ஏழு அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

by Admin / 02-09-2026 11:59:39pm
தமிழ்நாட்டில் புதிதாக ஏழு அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தமிழ்நாட்டில் புதிதாக ஏழு அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் ஆறு கல்லூரிகளில் தலா 100 இடங்களும் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மொத்தம் 660 செவிலியர் இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். புதிதாக அமைய உள்ள கல்லூரிகள் திருநெல்வேலி திருச்சி தருமபுரி வேலூர் திருவண்ணாமலை நாமக்கல் கோவை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கல்லூரிகளிலும் 100 சேர்க்க இடங்களும் கோவையில் 60 இடங்களும் என மொத்தம் 660 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடங்கப்படும் செவிலியர் கல்லூரிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது. காக அரசு 270 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo