கடகம்

by Admin / 13-03-2026 05:20:12pm
கடகம்

மார்ச் 13, 2026

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்

 

Tags :

Share via