மழை:அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லை என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

by Editor / 29-11-2021 07:00:02pm
மழை:அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லை என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டார்:பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது

தூத்துக்குடி மாநகராட்சி  தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதற்கு அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லை என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் குளம் கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை இதன் காரணமாக தான் குளங்கள் உடைந்து விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories

Logo