ஆன்மீகம்
51 பீடங்களில் கொல்கத்தாகாளிகாட் காளி கோயில் மிக முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது
19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் பழமையானதுதற்போதுள்ள கோயில் கட்டிடம் . இருப்பினும், கோயிலின் குறிப்பு 15 ஆம் நூற்றாண்டின் மன்சார் பாசனின் இசையிலும், 17 ஆம் நூற்றாண்டில் வெளியிடப...
மேலும் படிக்க >>சதுரகிரிகோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி
ராஜபாளையம அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம் கோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி வழங்கி உள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்...
மேலும் படிக்க >>செப்டம்பர் மாத ராசிபலன்கள்
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கலவையாக இருக்கும். செப்டம்பர் மாதத்தின் ஆரம்பம் இனிமையாக இருக்கும், இந்த நேரத்தில் வீடு மற்றும் வெளியில் எங்கும் உறவினர்களின் ஆதரவைப் பெறுவீ...
மேலும் படிக்க >>விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இன்று விநாயக சதுர்த்தி..
ஸ்ரீ விநாயகர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீ மஹி தந்தோ தந்தி; ப்ரசோதயாத் கணபதி த்யான மந்திரம் சுக்லாம் பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜ...
மேலும் படிக்க >>ஆயிரம் குடங்கள் வெண்ணெய் காணிக்கை கேட்ட பெருமாள்
கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக்கும் இடையே பத்து கி.மீ .தொலைவில் உள்ள தேரழுந்தூர் பெருமாள் பசுக்களை காப்பவன் என்பதால் ஆமருவியப்பனாக அழைக்கப்பட்டு சேவிக்க பெர...
மேலும் படிக்க >>இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம்
கடவுள் வழிபாட்டில், படைக்கப்படும் தளிகை எனப்படும் நிவேதனம் . புரதான கோயில்களில் சாமிக்கு பிரசாத நிவேதானம் செய்ய எடுத்துச்செல்லப்படும் பொழுது குடையும் தீபந்தமும் தளிகை ...
மேலும் படிக்க >>மங்கையா்கரசி மனது வைத்தால் திருமணம் நடக்கும்=திருமண வரம் தரும் திருக்கோவில்
பிரம்மன் வழிபட் டு, வேதங்களால் இறைவனை தினமும் பாராயணம் செய்வதால் வேதிகுடி என்றழைக்கப்படும் தலம் தஞ்சாவூரில் அருகே அமைந்துள்ளது. திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டவர் இங்கு சென...
மேலும் படிக்க >>கண்ணன் பிறந்தான்..எங்கள் கண்ணன் பிறந்தான்..பல கவலைகள் மறந்ததம்மா..
. கோகுலாஷ்டமி....கண்ணன் தன் தாய் மாமன் கம்சனை கொல்வதற்காக எட்டாவது குழந்தையாக.. பிறந்து விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக - வாசுதேவர்-- தேவகியின் மைந்தனாக மலர்ந்தவன். யசோதையால் வள...
மேலும் படிக்க >>தலையில்லாமல் இருக்கும் முருகன் சிலை சரிசெய்ய வேண்டுகோள்
பகவான் முருகன் தான் சூரன் தலையை கொய்து சம்ஹாரம் செய்ததாக கந்த சஷ்டி விழாவில் காண்கிறோம்.தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோவில் உலகம்மன் சன்னதி முகப்பு மண்டபம் நுழைவு பகுத...
மேலும் படிக்க >>அஷ்டமி - நவமியில் ஏன் நல்ல விசயங்களை மேற்கொள்வதில்லை
இந்து மதம் , நம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்குவது. எந்தவொன்றிற்கும் காரண காரியங்களைத்தேடி அதன் படி தம் நெறிகளை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தத...
மேலும் படிக்க >>













