தி.மு.க இந்து விரோத கட்சி அல்வ.

by Admin / 02-01-2022 11:19:11pm
தி.மு.க இந்து விரோத கட்சி அல்வ.

தி.மு.க இந்து விரோத கட்சி அல்வ.

தி.மு.க.இந்து விரோத கட்சி அல்ல.புத்தாண்டில் கோவில்களில் இரவு நேர பூஜை நடத்துவதற்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதியளித்தது தமிழகஅரசு.கோவில் நிலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.இதுவரை 1,640 கோடி மதிப்பிலான நிலங்கள் 437நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.மேலும்,கோவில் நிலங்களை கைப்பற்றி வைத்திருப்பவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கோவில் நிலங்களை கைப்பற்றி வைத்திருப்பவர்களிடமிருந்து விரைவில் நிலங்கள் மீட்கப்படும் என்று இந்து அறநிலைய அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories