தலைமை நீதிபதி பண்பாரிக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

by Editor / 14-02-2022 11:07:18am
 தலைமை நீதிபதி பண்பாரிக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் நியமிக்கப்பட்ட பண்டாரிக்கு முதல்வர் 
மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  தலைமை நீதிபதிபண்பாரிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 

 

Tags : Governor Ravi administered the oath of office to Chief Justice Panbari.

Share via