எம்.எல்.ஏ. அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

by Editor / 06-03-2022 12:27:37pm
எம்.எல்.ஏ. அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிக  நீக்கம்

கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 

 

Tags : MLA Ayyappan suspended from DMK

Share via