பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது இலங்கை எதிர்கட்சிகள் போராட்டம்

by Admin / 16-03-2022 04:47:15pm
பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது இலங்கை எதிர்கட்சிகள் போராட்டம்

இலங்கையில் அத்தியாசசிய பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ள.

இந்த  நிலையில் அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடியை இலங்கை நாளுக்குநாள் சந்தித்து வருகிறது.

இதையடுத்து பஸ் கட்டணம் முதல் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் வறுமையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இலங்கை அரசு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி பொறுப்பேற்று ராஜபக்சே  பதவி விலக வலியுறுத்தி ஐக்கிய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories