80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்

by Staff / 23-04-2022 03:36:42pm
80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்

 நடிகர் சிவாஜி கணேசன் ரிஷிமூலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 62 சிவாஜி மட்டுமல்லாமல் ரஜினி கமல் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்துள்ள அவர் தமிழுக்கு 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்த அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விளையாட்டுகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது சக்கரத்தின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories