பத்தல பத்தல என்கிற பாடலை பாடியதோடு நடனமாடியும் உள்ளகமல்ஹாசன்
கமல்ஹாசன் தன் ராஜ்கமல் இண்டர் நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனத்தின மூலம் தயாரித்து வரும் படம்விக்ரம் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் முடிந்து படம் வெளிவரவுள்ள நிலையில் ,இப்படத்தின் ஒரு பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.நான்கு ஆண்டுகளுக்கு பின் பாடியபத்தல பத்தல என்கிற பாடலைபாடியதோடு நடனமாடியும் உள்ள இப்பாடல் அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags :