ஜெர்மனியை கடுமையாக தாக்கிய சூறாவளி காற்று

by Staff / 21-05-2022 01:55:16pm
 ஜெர்மனியை கடுமையாக தாக்கிய சூறாவளி காற்று

 ஜெர்மனியை கடுமையாக தாக்கிய சூறாவளி காற்று தாக்கியுள்ளது ஜெர்மனியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உயர் வெப்பநிலை நிலவிய வருவதற்கு மத்தியில் வீசிய சூறாவளி காற்று வடக்கு மாகாணத்தில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது உடன் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களின் மேற்கூரைகளில் தூக்கி வீசப்பட்டனர் வட ரேபான் நகரைத் தாக்கிய சூறாவளியால் குடியிருப்பு சேதமடைந்தன மரங்கள் முறிந்து விழுந்ததில் 10 பேர் காயமடைந்தனர் இதுவரை மொத்தம் 30 பேர் காயமடைந்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via