மேகி இந்தியாவின் தடவளம் ரூபாய் 70 ஆயிரம் கோடி புதிய திட்டங்கள்

by Staff / 07-06-2022 11:44:45am
மேகி இந்தியாவின் தடவளம்  ரூபாய் 70 ஆயிரம் கோடி புதிய திட்டங்கள்

இந்தியாவின் ராணுவத்தை நவீனப்படுத்தவும் 6000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தவும் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தளவாடங்களை தயாரிப்பில் எழுபத்தி ஆறாயிரம் 390 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு தேடுதல் கடலோர பாதுகாப்பு ஊடுருவல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அடுத்த தளம் ஒரே ஒரு வகை கப்பல்களை தயாரிக்க 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில்கோரவீட்டா வகை கப்பல்களை  நவீன முறையில் உள்நாட்டில் தயாரிக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது .இந்திய ராணுவத்திற்கு தேவையான பல்வேறு வாகனங்களில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் டாங்கிகள் ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கும் தளவாடங்களை வாங்கவும் கொள்முதல் கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via