மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை

by Editor / 26-07-2022 10:15:05am
மாற்றமில்லாத   பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக இன்று  66வது நாளாக  பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via