மீண்டும் சரிந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.120 குறைவு

by Editor / 12-09-2022 11:01:51am
மீண்டும் சரிந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,725-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.60,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via