செல்வராகவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் வீட்டிற்கு நேற்றிரவு திடீரென முதல்வர் ஸ்டாலின், செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பின்னர், தங்கள் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தது என்னவொரு சிறப்பான தருணம் என இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். செல்வராகவன் குடும்பத்தினரோடு முதல்வர் எடுத்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :